அர்ச்சுனாவின் தற்குறித்தனம்: கிளிநொச்சியில் போராட்டம்

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் நடந்தது.

இரணைமடு கமக்காரர் அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அர்ச்சுனா இராமநாதன் அண்மையில் கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில், இரணைமடு கமக்காரர் அமைப்பு பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாபய தப்பியோட கடற்படைக்கு செலுத்திய பண விபரத்தை வெளியிடும் உத்தரவு: கடற்படையின் மனு நிராகரிப்பு!

2022 பொதுமக்கள் எழுச்சியின் போது, உயிரைப்பாதுகாத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

உலக முடிவிடத்தில் செல்பி எடுத்தபோது தவறி விழுந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீட்பு!

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத்...

யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்