பொலன்னறுவை- மட்டக்களப்பு வீதி மூடப்பட்டது

Date:

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியானது, அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துக்காகவும் இன்று (27) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இவ்வீதியின் மன்னம்பிட்டி – கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தேவைக்கேற்ப ரயில் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்