ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தரின் மரணம்

Date:

ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) நிகழ்ந்த வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தவராக அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த உதயநாதன் விதுஷன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்த அவரது சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்