சீரற்ற காலநிலை காரணமாக, நாளைய தினம் (20) கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவின் காரணமாக, நாளை நடைபெறவிருந்த பாடசாலை தவணைப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, அதற்கான பதில் பாடசாலை வருகின்ற சனிக்கிழமை (25) அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
1