மூதூர் சந்தனவெட்டை காட்டுப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உள்ளூர் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்ட குறித்த யானையின் மரணம், விபத்தால் ஏற்பட்டதா?, அல்லது மனித செயற்கை காரணங்களால் ஏற்பட்டதா? என்பதை பற்றி வனத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1