மதுபானசாலையில் வாள்வெட்டு

Date:

நேற்றைய தினம் (22.12.2024) மூதூர் இருதயபுர மதுபானசாலையில் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் மூதூரைச் சேர்ந்த மூன்று நபர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தோப்பூரை சேர்ந்த பல சண்டியர்கள் ஒன்றிணைந்து குறித்த மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகிய காட்சி விளக்குகிறது.

spot_imgspot_img

More like this
Related

உலகக்கோப்பை கோலாகலமாக தொடங்கியது!

வியாழக்கிழமையன்று, உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடரின் முதல் போட்டியின் முன் மெக்சிகோ...

வார இறுதியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் ஒரு அமைதி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு தடையேற்படுத்தாதீர்கள்: பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும், கொடூரமான ஈஸ்டர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்