மாமனிதர் ரவிராஜின் 18வது நினைவு நிகழ்வு இன்று (10) அனுட்டிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சாவகச்சேரியிலுள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சங்கு சின்னத்தில் யாழில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் பெருமளவானவர்கள் பங்கேற்றிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1