நவம்பர் 14, 2024 இல் திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாவை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2024 வரவுசெலவுத் திட்டத்தில் தேர்தலுக்கான ஒதுக்கீடுகள் இல்லாததால், அமைச்சரவை ஒருங்கிணைந்த நிதியில் இருந்து ரூ. 5 பில்லியன் ஒதுக்கப்படும். மற்றும் மேலதிகமான ரூ.6 பில்லியன் தேர்தல் தொடர்பான செலவுகளுக்காக 2025 கணக்கறிக்கை ஊடாக ஒதுக்கப்படும்.
இந்த நிதிகள் எதிர்வரும் நிதியாண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1