சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவடைந்தமையே இதற்குக் காரணம் என ஒன்றியத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1