மட்டக்களப்பு கிராமம் உள்ளிட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது!

Date:

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின்-ஹங்குராங்கெத பொலிஸ் பிரிவில், ரத்மெடிய கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பின்வத்த, நாரான்பிடிய , பின்வத்த மேல் கிராம சேவகர் பிரிவுகள்

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு,

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உக்கல்ல கிராம சேவகர் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு மண்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸ வீரசிங்கம் சதுக்க கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் வத்த கிராம கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரதேங்கள் இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்