25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
உலகம்

டொனால்ட் ட்ரம் மீது துப்பாக்கி சூடு நடத்தியது 20வது வயது இளைஞர் – FBIஅறிக்கையில் தகவல்

ஆமெரிக்காவின் பென்சிலேனியாவில்(Pennsylvania) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அமெரிக்க முன்னால் ஜனாதிபதியும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம் மீது, கடந்த சனிக்கிழமை இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இத் தாக்குதலில் டொனால்ட் ரம்ப உயிர் தப்பிய அதே வேளை, அவரது வலது காதில் துப்பாக்கி தோட்டாக்கல் துளைத்திருந்ததில் காயமடைந்தார்.

இத் தாக்குதல் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வெளியிட்டிருந்தார். தாக்குதலில பார்வையாளர்களும் காயமடைந்திருந்தனர்.

அத்துடன் இது ஒரு கொலை முயற்சி என, அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந் நிலையில் பொலிஸ் விசரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் 20 வயதான தோமஸ் மேத்யூ க்ரொக் (Thomas Matthew Crooks ) என, ஃபெடரல் பீரோ புலனாய்வு (FBI-Federal Bureau of Investigation)  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக் கொலை முயற்சி தொடர்பில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, டொனால்ட் ரம்ப தற்பேது சுகமாக உள்ளதாகவும், தெடர்ந்தும் தேர்தல் பிரச்சாரங்களில் விரைவில் ஈடுபடுவார் என்றும், அவரது கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஈரானின் ஏவுகணை எரிபொருள் உற்பத்தியை குறைத்த இஸ்ரேல் தாக்குதல்

Pagetamil

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

Leave a Comment