டயானா கமகே எம்.பிக்கு அப்பதவியை வகிக்க தகுதி இல்லை என உயர் நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1