ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும்2 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய தபால் நிலையத்தில் அவர் புதிய அலகொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வார்.
இலங்கையிலிருந்து உணவுப் பண்டங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்கமதி செய்யவோ அனுமதி பெற இதுவரை கொழும்புக்கு செல்ல வேண்டியிருந்தது. இதற்கான அலகு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா 22ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜனாதிபதி இதில் கலந்துகொள்ளவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1