26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

சாந்தனை இலங்கை அழைத்து வர உதவுங்கள்: அமைச்சர் டக்ளஸிடமும் உறவினர் கோரிக்கை!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பின் விடுதலையாகியுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வர உதவுமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சாந்தனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாந்தனை இலங்கைக்கு அழைத்து வர உதவுமாறு அனைத்த அரசியல் தரப்புக்களிடமும் சாந்தனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, அமைச்சர் டக்ளஸிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment