நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் மஹாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு இலவச படகுச்சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கான தனியார் படகுச்சேவை நாளைய தினம் காலை 6 மணியளவில் ஆரம்பமாகும் அனைத்து அடியார்களுக்குமான படகு கட்டணம்
தவிர்க்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1