9 மாவட்டங்களில் இன்று சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றல்

Date:

நாடளாவிய ரீதியில் இன்று ஒன்பது மாவட்டங்களில் சின்னமுத்து நோய் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு யாழ்ப்பாணம் மாநகரசபை யூபிலி சுகாதார மகப்பேற்று நிலையத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு காலை 9:00மணிக்கு ஆரம்பமானது.

இதல் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

இச் செயற்பாடு யாழில் அனைத்து சுகாதார சேவைகள் நிலையத்திலும் மாலை நான்கு மணி வரை இடம்பெறவுள்ளது, எனவே ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரையான வயதுடைய குழந்தைகளை அருகில் உள்ள சுகாதார சேவைகள் திணைக்கள நிலையத்திற்கு கொண்டு சென்று தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்