இலங்கை மூத்த நடன கலைஞர் ரஜினி செல்வநாயகம் காலமானார் By: Pagetamil Date: October 21, 2023 மூத்த நடனக் கலைஞர் கலாசூரி ரஜினி செல்வநாயகம் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 71. ராஜகிரியவில் வசித்து வந்த ரஜினி செல்வநாயகம் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவரது இறுதிச் சடங்குகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஉலகின் சிறந்த விஞ்ஞானிகள் தர வரிசையில் யாழ் பல்கலைகத்தை சேர்ந்த இருவருக்கு இடம்!Next article‘நாங்கள் பிரிந்துவிட்டோம்’: ஷில்பா ஷெட்டி கணவர் பதிவால் பரபரப்பு More like thisRelated வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல் divya divya - April 21, 2026 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்... அலிஷா ஷர்மா divya divya - April 21, 2026 இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்! divya divya - April 21, 2026 பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்... பரபரப்பான செய்திகள் வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல் அலிஷா ஷர்மா இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்! ஈரானை பேச்சுக்குள் இழுக்க காலக்கெடுவுடன் போராடும் பாகிஸ்தான்! திஷா பதானி