குழந்தை பிரசவித்து 20 நாள்களே ஆகியுள்ள நிலையில், தாயார் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியை சேர்ந்த 40 வயதான தாயார் ஒருவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
திருமணமாகி 7 வருடங்களின் பின்னர் அவர் குழந்தை பிரசவித்திருந்தார். குழந்தை பிரசவித்து 20 நாட்களான போதும், தாய்ப்பால் சுரக்கவில்லையென்ற மனஅழுத்தத்தில் அந்தப் பெண் இருந்துள்ளார்.
இந்த நிலையிலேயே தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1