தியாகதீபம் திலீபன் நினைவேந்தலை முன்னிட்டு இன்று (23) இரத்த தானம் மேற்கொள்ளப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் இரத்த தானம் மேற்கொள்ளப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1