இலங்கையில் இருந்து மர்ம படகு மூலம் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் தீடையில் அகதியாக ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளதாக கடலோர காவல் குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து போலீசார் அவரை மீட்டு விசாரணைக்காக தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரிடம் விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1