முன்னரே தகவலை அறிந்திருந்தால் ரிஷாத் தப்பிச் சென்றிருக்கக்கூடுமாம்!

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யவுள்ள தகவலை முன்னரே அறிந்திருந்தால், அவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாமென கூறியிருக்கிறார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை.

கண்டியில் ஊடகங்களுடன் பேசிய இராஜாங்க அமைச்சர், ரிஷாத்தை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சுட்டிக்காட்டினார்.

வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்ற அமர்வில் ரிஷாத்தை நானும் பார்த்தேன். அனைத்தும் தாமதமாகவதற்கு முன்னரே அதிகாரிகள் செயற்பட்டனர் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான கடற்படை முற்றுகை: அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்குக் கிழக்கே உள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலில் அமெரிக்க...

‘இந்த போப் எனக்கு வேண்டாம்’: அடம் பிடிக்கும் ட்ரம்ப்!

ஈரானில் அமெரிக்கா தலைமையிலான போரை போப்பாண்டவர் விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி...

யாழில் இளைஞன் கொலை: காதல் விவகாரத்தால் விபரீதம்?

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்