காலமாகிய மாமியாரின் உடலை பஞ்சமியில் அடக்கம் செய்த பின்னர், வீட்டில் பேயின் அட்டகாசம் தாங்க முடியாதுள்ளதாக யாழ்ப்பாண வாசியொருவர் தெரிவித்துள்ளார்.
பேய்களின் அட்டகாசத்தை கண்காணிக்க இரகசியமாக கமரா வைத்து கண்காணித்த போது, கதிரைகள் நகரும் காட்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்து, அந்த காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
3
+1
1
+1
+1