பாராளுமன்ற பக்கம் எட்டியும் பாராத 4 எம்.பிக்கள்1

Date:

2021 மார்ச் மாதத்தில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் எதிலும், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ தளமான Manthri.lk நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது. மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஆறு நாடாளுமன்ற அமர்வுகளிலும் இந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.

நாடாமன்ற உறுப்பினர்கள் அப்துல் ஹலீம், ஜீவன் தொண்டமான், எஸ்.வினோநோகரதலிங்கம், மற்றும் சரணி துஷ்மந்த ஆகியோரே இந்த சாதனையாளர்கள் ஆவர்.

spot_imgspot_img

More like this
Related

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்