மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று (02) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
கரை ஒதுங்கிய சடலத்தில் நீல நிற சாரம் அரை காற்சட்டை மற்றும் கருப்பு நிற ரிசேர்ட் அணிந்த நிலையில் காணப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1