வவுனியா, ஓமந்தையில் 5 மாத குழந்தையின் தாயாரான 20 வயது குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று (31) மாலை 6 மணியளவில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
சோனமுத்து சரோனி (20) என்ற இளம் தாயே உயிரிழந்தார்.
9ஆம் ஒழுங்கை, அரச வீட்டுத்திட்டம், ஓமந்தை என்ற முகவரியில் வசித்து வந்த இந்த பெண், கணவனுடன் ஏற்பட்ட தகராறையடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அவர் 5 மாத குழந்தையின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1