அதிவேகமாக பைக் ஓட்டிய யூடியூபர் வாசனுக்கு அபராதம்

Date:

கோவையை சேர்ந்த யூ டியூபர் வாசன் அடிக்கடி அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ பதிவேற்றம் செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை உதகை ஹில் பங்க் சாலையில் அதிவேகமாக பைக் ஒன்று வந்தது.

ரோந்து பணியில் இருந்த போலீஸார் பைக்கை நிறுத்தினர். ஆனால் அந்த பைக் நிற்காமல் வேகமாக சென்று விட்டது. உடனடியாக போலீஸார் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்து நகர் அருகே போலீஸார் அந்த பைக்கை மடக்கினர். பைக்கை ஓட்டிவந்தது யூ டியூபர் வாசன் என்பது தெரியவந்தது. அதிவேகமாக பைக் ஓட்டியதற்காக அவருக்கு, புது மந்து காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ரூ.1,000 அபராதம் விதித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்