ஆர்யா, கவுதம் கார்த்திக்கின் Mr.X: மோஷன் போஸ்டர் வெளியீடு

Date:

ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஆர்யா- கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற படத்தை தயாரிக்க உள்ளதாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தை இயக்க உள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது. திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார். தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விபரம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்