யாழ் மாவட்டத்தில் இன்று மேலுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 59 வயதான ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை உயிரிழந்தார்.
கல்வியங்காட்டை சேர்ந்த 77 வயதான முதியவர் ஒருவரின் மரணம் இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.