கிச்சா சுதீப்பை இயக்குகிறார் சேரன்!

Date:

பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில், ‘நான் ஈ’, ‘புலி’, ‘முடிஞ்சா இவன புடி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘விக்ராந்த் ரோணா’, பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியானது. அவர் அடுத்து 3 படங்களில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதில் 2 படங்களை இயக்குநர்கள் சேரன் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கர்நாடக தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று தெரிகிறது. சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தை கன்னடத்தில், ‘மை ஆட்டோகிராப்’ என்ற பெயரில், சுதீப் இயக்கி நடித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்