பண மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரி கைது!

Date:

வங்கியொன்றில் இருந்து 65 மில்லியன் ரூபாவை மோசடியான முறையில் பெறுவதற்கு நபர் ஒருவருக்கு உதவியதாகக் கூறப்படும் மஹர கடவத்தை பகுதியில் உள்ள வங்கியின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

“கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாட்டின் முன்னணி வங்கி ஒன்றின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி என்பதுடன், இந்த பிரதான வங்கியின் கிளையொன்றில் இருந்து மற்றொரு நபருக்கு இந்த மோசடியை செய்ய உதவியுள்ளார்” என பொலிஸார் தெரிவித்தனர்.

போலி அடையாள அட்டையை முன்வைத்து வேறு ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு சந்தேக நபர் உதவியுள்ளதாக தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடவத்தை – மஹர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்