மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக இன்று விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடு முழுவதும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதிவேக வீதிகள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து வீதிகளிலும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1