சபாஷ் ஷான்பாஸ் அகமது: ஆர்சிபி அற்புதமான வெற்றி; தோல்வியைத் தானே தேடிக்கொண்ட சன்ரைசர்ஸ்: 5 ஆண்டுகளுக்குப்பின் மேக்ஸ்வெல் அரைசதம்
ஷான்பாஸ் அகமதுவின் அற்புதமான பந்துவீச்சு, மேக்ஸ்வெலின் அரைசதம் ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களுக்கு சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி அடைந்துவிடும் எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1