க.வி.விக்னேஸ்வரன் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு, செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அனந்தி சசிதரன், தேர்தலிற்காக விக்னேஸ்வரன் தரப்புடன் மீண்டும் இணைந்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து நிதியுதவியளிப்பவர்களின் அழுத்தத்தின்படி இந்த இணைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
க.வி.விக்னேஸ்வரனின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் அவரது கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் கடுமையான அதிருப்திகள் ஏற்பட்டன. பலர் ஒதுங்கிச் சென்றனர்.
விக்னேஸ்வரன் கூட்டணியிலிருந்து முதலில் ஒதுங்கிச் சென்றவர் அனந்தி சசிதரன்.
எனினும், தற்போது விக்னேஸ்வரனுடன் தேர்தல் கூட்டு வைத்துள்ளார்.
புலம்பெயர் நிதியளிப்பவர்களின் அழுத்தத்தினால் இந்த இணைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
1
+1
+1