வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

வடமாகாணத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.வடக்கிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்களில் 14 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (10) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீடங்களில் 640 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், முல்லைத்தீவு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் முகாமில் 12 பேர், சங்கானை வைத்தியசாலையில் 2 பேர், கிளிநொச்சி பொது வைத்தியசாலை ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலை 4 பேர், வசாவிளான் தனிமைப்படுத்தல் மையம் 2 பேர், யாழ் போதனா வைத்தியசாலை 2 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு! தியாகி...

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்