கொழும்பு – புத்தளம் புகையிரத பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கந்தானை, கப்புவத்தையில் புகையிரதம் பழுதடைந்தமையினால் குறித்த பாதையில் புகையிரதங்கள் தாமதமாக புறப்படும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேவைகளை விரைவாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




