2021 கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை, சாதாரணதர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்தும் திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 2021 கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்ரோபர் 4ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்ரோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
2021ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சையை, 2022 ஜனவரி மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1