அனைத்து வங்கிகளும் கொழும்பு பங்குச் சந்தையும் இன்று மூடப்படும்.
நேற்றைய பொது மற்றும் வங்கி விடுமுறைக்கு பதிலாக விசேட வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்று மிலாது நபி கொண்டாட்டங்களுக்காகவும், வப் பௌர்ணமியை முன்னிட்டும் பொது, வணிக மற்றும் வங்கி விடுமுறையாகும்.




