யாழ் பல்கலைக்ககழ மாணவர்களால் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன் பொழுது பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் பொழுது யாழ் பல்கலைகக்களழக மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1