14 வயது சிறுவன் ஒருவர், க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி மூன்று ‘பி’ பெறுபெற்றுடன் சித்தியடைந்துள்ளார்.
கடவத்தையைச் சேர்ந்த தேவும் ரணசிங்க என்ற 14 வயதான மாணவன், வர்த்தகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.
முன்னதாக, அவர் தரம் 8 இல் கல்வி கற்கும் போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.
இவர் கடவத்தை நெனமால் வித்தியாலய மாணவராவார்.
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய போது, 7 மாதங்களில் தயாராக தெரிவித்திருந்தார்.
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் கிடைக்கும் மேலதிக நேரத்தை கிரிக்கெட் திறனை மேம்படுத்த பயன்படுத்தப் போவதாக தேவும் ரணசிங்க தெரிவித்துள்ளார்..
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1