வடமராட்சியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மண்ணை எடுத்த சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியில் இன்று (20) காலை இந்த விபத்து நடந்தது.
சட்டவிரோத மணல் ஏற்றிய வாகனம் அதிவேகமாக பயணித்த போது, கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
துன்னாலை, குடவத்தையை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்தார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1