விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பலி

Date:

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான சோபிதா (வயது 36) என்பவர் உயிரிழந்துள்ளார்

மீசாலை புத்தூர் சந்தி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்கு உள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் ஓட்டியான குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்

விபத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொடிகாம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியா பயணம்: சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகப் பங்கேற்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகக் (Resource Person)...

இந்தியா (NCEL) ) மற்றும் இலங்கை ( (COOPFED) ) இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்