ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கும் அவற்றின் நட்பு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம், “லெபனான் மற்றும் பிற இடங்களையும்” உள்ளடக்கியது என்றும், அது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க- ஈரான் போர் நிறுத்தம் லெபனான் பகுதியையும் உள்ளடக்கியது: பாகிஸ்தான் பிரதமர்!
Date:



