பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல் (03) நான்கு கைதிகள் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தப்பிச் சென்றவர்களைப் பிடிப்பதற்காக, காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து கூட்டுத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.



