டீசல் பதுக்கியவர் கைது!

Date:

சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று (23) திங்கட்கிழமை கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் போலீசார் தெரிவித்தனர்.

பொலிசருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கொம்மாதுறை பகுதியில் வீட்டில்  அனுமதிப்பத்திரமின்றி 230 லீற்றர்  பீப்பாய்யில் டீசலை பதிக்கி வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இதில் கைத்தனவரை  நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் சீன யுவதி கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?

களுபோவில, பீரிஸ் மாவத்தையில் உள்ள 'கென்ட் ரெசிடென்ஸ்' என்ற நான்கு மாடி...

‘20 விசில் வந்தாலும் மட்டன் வேகவில்லை’ – குக்கருடன் போலீஸ் நிலையம் வந்தவரால் பரபரப்பு!

குக்கரில் 20 விசில் விட்டாலும் மட்டன் வேகவில்லை என்று குக்கருடன் ஒருவர்...

ஈரான் தூதரை வெளியேற்றுகிறது லெபனான்

ஈரானிய தூதருக்கான அங்கீகாரத்தை லெபனான் திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், அவரை விரும்பத்தகாத நபர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்