ஈரான் தூதரை வெளியேற்றுகிறது லெபனான்

Date:

ஈரானிய தூதருக்கான அங்கீகாரத்தை லெபனான் திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், அவரை விரும்பத்தகாத நபர் (persona non grata) என அறிவித்து, ஞாயிறுக்குள் லெபனானிலிருந்து வெளியேறுமாறு கோரியுள்ளது என வெளியுறவு அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்தது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெறிமுறைகளையும் நிறுவப்பட்ட நடைமுறைகளையும் தெஹ்ரான் மீறியதாகக் குறிப்பிட்டு, ஈரானுக்கான லெபனான் தூதரை ஆலோசனைக்காக அமைச்சகம் அழைத்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘20 விசில் வந்தாலும் மட்டன் வேகவில்லை’ – குக்கருடன் போலீஸ் நிலையம் வந்தவரால் பரபரப்பு!

குக்கரில் 20 விசில் விட்டாலும் மட்டன் வேகவில்லை என்று குக்கருடன் ஒருவர்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் உச்சதலைவர் அனுமதி

ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி...

டீசல் பதுக்கியவர் கைது!

சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்