வடக்கில் சிங்களவர்களுக்கும் சிக்கலாம்!

Date:

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கிறோம் என குறிப்பிட்டு, “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” என்ற பெயரில் இன்று நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க வெளியுறவு அமைச்சர், பென்டகன் தலைவர்களின் வசிப்பிடம் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பென்டகன் தலைவர் பீட்...

அர்ச்சுனாவின் தற்குறித்தனம்: கிளிநொச்சியில் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்...

வடக்கு மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கும் சர்ச்சை: ஆளுனரின் உத்தரவு!

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்