அர்ச்சுனாவின் தற்குறித்தனம்: கிளிநொச்சியில் போராட்டம்

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் நடந்தது.

இரணைமடு கமக்காரர் அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அர்ச்சுனா இராமநாதன் அண்மையில் கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில், இரணைமடு கமக்காரர் அமைப்பு பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘ஏர்பஸ் இலஞ்சப்பணத்தை மஹிந்தவிடம் ஒப்படைத்தேன்’: தகவல்களை ‘கக்கினார்’ முன்னாள் பணிப்பாளர்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, சர்ச்சைக்குரிய 2016 ஏர்பஸ்...

அமெரிக்க வெளியுறவு அமைச்சர், பென்டகன் தலைவர்களின் வசிப்பிடம் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பென்டகன் தலைவர் பீட்...

வடக்கில் சிங்களவர்களுக்கும் சிக்கலாம்!

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்