திருமண மேடையில் மணப் பெண் மீது துப்பாக்கிச் சூடு

Date:

பிஹாரின் பக்​சார் மாவட்​டம் முஃ​பாசில் காவல் எல்லைக்​குட்​பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்​கும் (18) உ.பி.​யின் பல்​லியா மாவட்​டத்தை சேர்ந்த இளைஞருக்​கும் நேற்று முன்​தினம் மாலை திரு​மணம் நடை​பெற இருந்​தது.

அப்போது மணமேடை​யில் ஏறிய முகக்​கவசம் அணிந்த ஒருநபர் திடீரென ஆர்த்​தியை துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பி​னார். காயம் அடைந்த ஆர்த்​தி, வாராணசி​யில் உள்ள ஒரு மருத்துவமனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். ஆர்த்​தியை ஒருதலை​யாக காதலித்த தீன பந்து என்​பவர் இதை செய்திருக்கலாம் என போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்​.

Share post:

spot_imgspot_img

More like this
Related

14 வயது மாணவனுடன் எக்குத்தப்பு?: பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது விசாரணை!

கல்கிசை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் 14...

சாவகச்சேரி நகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம்

சனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள...

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதை!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்