அவசரகால சட்டத்திற்கு எதிரான 2 மனுக்கள் தள்ளுபடி

Date:

டித்வா புயலைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்ட விதிமுறைகளினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட 2 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினாலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

14 வயது மாணவனுடன் எக்குத்தப்பு?: பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது விசாரணை!

கல்கிசை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் 14...

சாவகச்சேரி நகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம்

சனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள...

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதை!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்