நீண்டகாலமாக குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பெரும்பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 2025ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபா ஒதுகீடு செய்திருந்தார்
இதனடிப்படையில், 20 கமக்காரர்களுக்கு குரங்குகளை சுடுவதற்கான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது



